ஒரு தலை காதல்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உறைந்து போய் விடுகிறேன்..!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உருகிப்போய்விடுகிறேன்..!!
அடிப்பெண்ணே..!!
நான் பனிமலையானால்,
நீ எரிமலையாவதாலா...?
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உறைந்து போய் விடுகிறேன்..!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
உருகிப்போய்விடுகிறேன்..!!
அடிப்பெண்ணே..!!
நான் பனிமலையானால்,
நீ எரிமலையாவதாலா...?
Comments
Post a Comment