மழை

ஏய் மேகமே.,
நிலவுப்பெண் உன்னிடம்
கோபித்து கொண்டதால்தான்.,
என் வீட்டு வாசலில் வந்து
 கண்ணீர் மழை சிந்துகிறாயோ.?

Comments